நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 21, 2024

நல்லுரை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 6
வியாழக்கிழமை


வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் 
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்..


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. சிறப்பான கருத்து. பசி தீர்வதை விட வேறெது சிறப்பு?

    "எல்லாமே வயித்துக்குதாண்டா" எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  2. பாரதியாரின் கருத்து வேறாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  3. "வயிற்றுக்கு சாறில் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் " அருமையான செய்தி.
    அதுதான் "தானத்தில் சிறந்தது அன்னதானம்" எனச் சொல்லிவிட்டார்கள்.

    "ஒருவேளை சோறு அளித்தல் புண்ணியம் "என்றும் பலவாறு கூறியிருப்பதை அறிவோம்.

    உணவிடுவோம் மகிழ்ந்திருப்போம்.

    நல்ல கருத்துள்ள பகிர்வு.படமும் கவர்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..