நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 6
வியாழக்கிழமை
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்..
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
சிறப்பான கருத்து. பசி தீர்வதை விட வேறெது சிறப்பு?
பதிலளிநீக்கு"எல்லாமே வயித்துக்குதாண்டா" எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
பாரதியாரின் கருத்து வேறாயிருந்தது.
பதிலளிநீக்கு"வயிற்றுக்கு சாறில் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் " அருமையான செய்தி.
பதிலளிநீக்குஅதுதான் "தானத்தில் சிறந்தது அன்னதானம்" எனச் சொல்லிவிட்டார்கள்.
"ஒருவேளை சோறு அளித்தல் புண்ணியம் "என்றும் பலவாறு கூறியிருப்பதை அறிவோம்.
உணவிடுவோம் மகிழ்ந்திருப்போம்.
நல்ல கருத்துள்ள பகிர்வு.படமும் கவர்கிறது.