நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 24, 2024

நிலவே முகம் காட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 9
ஞாயிற்றுக்கிழமை










படங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
பாரதீய சித்ரகலா

முருகா முருகா
முருகா முருகா

எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. ஒவ்வொரு படத்துக்கும் பொருத்தமாக இரண்டிரண்டு வரி எழுதியிருக்கக் கூடாதோ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியிருக்கலாம் தான்..

      திரைப்பாடல் வரிகளே போதும்... ஆனால் எல்லாமே அவலமாக
      இருக்கின்றன...

      விடியற் காலையில் வேண்டாம் என்று
      விட்டு விட்டேன்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கிறது.

    தலைப்புக்கு பொருத்தமான படங்கள். உண்மையான நிலவைத் தவிர்த்து அழகிய பெண்கள் தங்கள் நிலவு போன்ற முகங்களை திருப்பி காட்டவில்லை. எனவே உண்மை நிலவே அதை சொல்கிறதோ.. ? மிகவும் ரசித்தேன்.

    முருகனே அழகு. அழகென்றால் முருகன். அழகிற்கு அழகு சேர்த்த படங்களை கண்டு முருகன் அகமகிழ்ந்திருப்பான். கண்டிப்பாக ஆசிர்வதித்தும் இருப்பான்.

    முருகா... முருகா... அனைவரையும் நலத்துடன் வைப்பாயாக.. 🙏.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    இன்று ஞாயிற்று கிழமை. தவறுதலாக செவ்வாய் கிழமை என குறிப்பிட்டு விட்டீர்கள் . மேலும் அது தங்கள் தவறல்ல..! செவ்வானத்தின் அழகிய படங்களின் அழகால் வந்த தவறாக இருக்கும் எனவும் நினைக்கிறேன். நான் குறிப்பிட்டு சொன்னமை தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழையை சரி செய்து விட்டேன்..

      இது உண்மையில் செவ்வாய்க்கிழமைக்கு
      ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது..

      எனது கண்ணில் கோளாறு என்று அறியப்பட்டதில் இருந்து மனம் சரியில்லை..

      தங்கள்
      அன்பின் வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.

    "நிலவே நீ சாட்சி... மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி. " என்ற பாடல் மனதுக்குள் ஓடி நினைவினில் வந்தது.

    இதற்கு முன் நான் ஒரு கருத்து தந்திருந்தேன். அது வந்ததா? தெரியவில்லை அதுதான் கேட்கறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவே நீ சாட்சி...

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

      அன்பின் வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. நிலாப் படங்கள் அழகாக இருக்கின்றன. நிலாவை பார்ப்பது என்றும் மனதுக்கு மகிழ்ச்சிதான்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..