நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
திங்கட்கிழமை
தஞ்சை ஸ்ரீ பெருவுடையார்
அன்னாபிஷேகத்திற்காக
சிவ பக்தர்களால்
1,000 கிலோ பச்சரிசியும் 900 கிலோ
காய் கனிகளும் வழங்கப்பட்டன..
பக்தர்கள் வழங்கிய அரிசியை சோறாக்கி பெருவுடையார் திருமேனியில் சாற்றியதுடன் காய்கள் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நிகழ்ந்த மகா தீப ஆராதனையை ஆயிரக்கணக்கான அடியார்கள் தரிசித்தனர்..
தொடர்ந்து லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும் கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப் பெற்றது..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
அன்னாபிஷேக படங்கள் நன்றாக இருக்கின்றது.
பதிலளிநீக்குசிவ சக்தி பாதம் பணிவோம் அருளை வேண்டுவோம்.
சிவ சக்தி பாதம் பணிவோம் ..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
அனைத்து கோவில்கள் அன்னாபிஷேக படங்கள் அருமை. படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். தொலைக்காட்சியில் நிறைய கோவில்கள் அன்னாபிஷேகம் நேரடி காட்சியாக பார்த்தேன்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் கொடுத்தது போக மீதி நீர் நிலைகளில் கரைக்கப்படும். அனைத்து ஜீவராசிகளும் பசியாறும்.
// எல்லோருக்கும் கொடுத்தது போக மீதி நீர் நிலைகளில் கரைக்கப்படும். அனைத்து ஜீவராசிகளும் பசியாறும்..//
நீக்குஇந்த வருடம் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப்பட்ட காய்கறிகள் எங்களுக்குக் கிடைத்தன..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
சிறப்பு ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
பிரசாதம் உங்களுக்கும் கிடைத்தது சிறப்பு. ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குஓம் நம சிவாய..
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
பிரசாதம் கிடைத்தது சிறப்பு. மதுரையில் இருந்த காலங்களில் சுந்தரேசர் சந்நிதிக்கு நேர் எதிரே கீழே உட்கார்ந்து கொண்டு அன்னாபிஷேகம் பார்த்த நினைவுகள் வந்தன. அனைத்துப் படங்களும் சிறப்பு. பெருவுடையார் கோயில் அன்னாபிஷேக வீடியோ எனக்கும் வந்திருக்கு. மிக அருமை.
பதிலளிநீக்கு