நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று சதயம்
ஐப்பசி 8
புதன் கிழமை
மாமன்னர்
ராஜராஜ சோழரின்
பிறந்த நாள்
தஞ்சை ராஜராஜேஸ்வரம்
விழாக் கோலத்தில்
திகழ்கின்றது..
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
காணொளி நன்றாக இருக்கிறது. இன்று என் மகனுக்கும் பிறந்த நாள்.
பதிலளிநீக்குமாமன்னர் ராஜராஜ சோழன் படங்கள் நன்றாக இருக்கிறது.
அப்படியா... கிரேட். உங்கள் மகனுக்கு அவர் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள் கோமதி அக்கா.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம். மகனிடம் சொல்கிறேன்.
நீக்கு@ கோமதி அரசு
நீக்குஇரண்டு நாட்களாக அலைச்சல்.. மன்னிக்கவும்..
தங்கள் அன்பு மகனுக்கும் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான நிகழ்வு
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
மாமன்னர் ராஜ ராஜசோழரின் பிறந்த நாள் பகிர்வு சிறப்பு.
பதிலளிநீக்குகோமதி அரசு அவர்களின் மகனுக்கும் வாழ்த்துக் கூறுகிறோம் வாழ்க வளமுடன்.
மகனை வாழ்த்தியதற்கு நன்றி மாதேவி.
நீக்கு@ மாதேவி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல படங்கள். தொலைக்காட்சியிலும் பார்த்தேன். விழா சிறப்பாக நடந்திருக்கும். பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி அக்கா..
கோவிலில் ஆங்காங்கே ஓட்டை போட்டு ஆணி அடித்து வீணாக்கி இருக்கிறார்கள் என்று படித்தேன். அதெல்லாம் இல்லாமல் செய்ய முடியாதா? தொல்பொருட்களை சிதைப்பதில் நமக்கு நிகர் நாமேதான்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபுளியோதரையைப் பார்க்க வில்லையா
ஸ்ரீராம்!..