நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 05, 2023

சிறப்பு தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 18
வியாழக்கிழமை

இன்றைய பதிவில்
தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில்..

நெரிசல் இல்லாத மதிய நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.

கண்டு மகிழ்வீர்களாக!..


நுழைவாயிலில் சத்ரபதி சிவாஜி






















சில மாதங்களுக்கு முன் திருப்பணி தொடங்கிய 
சமயத்தில் எடுக்கப்பட்ட படங்கள் - இவை..

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 
கொடிமரத்தின் இருபுறத்திலும் 
இருந்த மண்டபங்கள் 
அப்புறப்படுத்தப்பட்டு விட்டன..

வெயில் தகிக்கின்றது..
*
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. படங்களில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி...

    இரண்டாவது புகைப்படம் அற்புதமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இரண்டாவது புகைப்படம் அற்புதம்..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. துரை அண்ணா படங்கள் எல்லாம் அழகு. அந்த முற்றம் சுற்றிலும் தூண்கள் பிராகாரம் ரொம்ப அழகா இருக்கு. முன்பும் இக்கோயில் பற்றி எழுதி படங்கள் சில பகிர்ந்து கொண்ட நினைவு. இதில் சில படங்கள் முன்பும் பார்த்திருந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// முன்பும் இக்கோயில் பற்றி எழுதி படங்கள் சில பகிர்ந்து கொண்ட நினைவு.///

      இருக்கலாம்... திருவிழாக்கள் எனில் வேறு வேறு கோணங்கள் கிடைக்கும்..

      கூட்டத்தைத் தவிர்த்து படம் எடுப்பதால் இப்படித் தான் இருக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ///..

      நீக்கு
  4. புன்னைநல்லூர் அம்மன் கோவில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் செய்து வருவது மகிழ்ச்சி.
    இங்கும் தொட்டிலில் குழந்தையை போடும் நேர்த்திகடன் உண்டா?
    நாங்கள் போன போது தொட்டில் பார்த்த நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இங்கும் தொட்டிலில் குழந்தையை போடும் நேர்த்திகடன் தங்கள் ?.. ///

      இங்கும் பாரம்பரியப் பழக்கங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. தஞ்சாவூரிலேயே தங்கிக் கொண்டு சுற்றூவட்டாரக் கோயில்கள் போனோம். அப்போ இங்கெல்லாம் போய் வந்தோம். மிக அழகான கோயில். ஆனால் விஷ்ணூ கோயில் பத்தி எல்லாம் தெரியலை அப்போ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. புன்னை நல்லூர் மாரியம்மன்.
    அழகிய பெரிய கோவில் போல் தெரிகிறது நல்ல படங்கள் .

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அன்னை அனைவருக்கும் நல்லதையே நடத்தி தந்திட வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..