நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 15
திங்கட்கிழமை
இன்று
காந்தி ஜெயந்தி
ஏழையாய்ப் பிறந்து
ஏழையாகவே வாழ்ந்து
மறைந்த ஏந்தல்
ஸ்ரீமான் லால்பகதூர் சாஸ்திரி
ஏழைகள் ஏற்றமுற
இனிதே புரிந்து எளிமையில் வாழ்ந்த
ஏழையிலும் ஏழை
இது மாதிரி தன்னலமில்லா தலைவர்களை இனி நாடு காணுமா? சந்தேகம்தான். சுயநலமும், கேப்மாரித்தனமும் வஞ்சமும், சூழ்ச்சியும் திருட்டும் பெருகியுள்ள இந்தக் கால அரசியல் மாறுவதெப்போ?
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? பதிவு அருமை. தன்னலம் கருதாத தலைவர்களை நினைவில் கொள்வோம். இன்று மட்டுமின்றி எந்நாளும் நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய உழைப்புகளை போற்றி வழிபடுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உத்தம தலைவர்களை நினைவு கூர்வோம்.
பதிலளிநீக்குதன்னலம் இல்லா தலைவர்கள். அவர்களுக்கு வணக்கங்கள்.வராது வந்த மாமணிகள் தான். இவர்களை போன்ற தலைவர்கள் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். ஆயிரத்தில் ஒருநாள் விரைவில் வரட்டும்.
பதிலளிநீக்குதன்னலமற்ற தலைவர்களை வணங்குவோம். இவர்களிடமே மீண்டும் வாங்கன்னு சொல்லுவோம்! நினைவில் எப்போதும் கொள்வோம்.
பதிலளிநீக்குகீதா
இவர்கள் தான் தலைவர்கள்... வாழ்க...
பதிலளிநீக்கு