நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 03, 2025

இதுவும்....

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 20
வியாழக்கிழமை

இன்றைய உலகம்



உன்னையும் மறப்பதுண்டோ!..

சோற்றால் மடை அடைத்த சோணாட்டில்!..

மடைன்னா என்ன?..
சோணாட்டில்.. ன்னா என்ன?..

ஆளை விடுங்க சாமியளா!..

ஏதாவது புதுசா இருக்குமோ!?..

இப்படியும் ஆகலாம்

கல்விக் கடல்

நரிக்கூட்டம்

கண்களை நம்பாதே..

வண்ணக் கனவுகள்

காலம் செய்கின்ற கோலம்

பெத்த மனசு 1

பெத்த மனசு 2

ஓம் சிவாய நம ஓம்
**

14 கருத்துகள்:

  1. சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் வைக்கின்றன, நெகிழவும் வைக்கின்றன.  நல்லதொரு பகிர்வு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மழை நீரை சேமிக்கும் படம் சூப்பரோ சூப்பர்.  நல்ல ஐடியா.

    பதிலளிநீக்கு
  3. கல்விக்கடல்...  அப்போ மூன்று மொழி வேணாம்ங்கறீங்களா?!  ஏற்கெனவே இவ்வளவு இருக்கே....

    பதிலளிநீக்கு
  4. வண்ணக்கனவுகள் என்று வன்கொடுமைதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. சிந்தனை பதிவு படங்கள் வாசகங்கள் அருமை ..

    காலத்தின் கோலத்தில் இவ்வாறு எல்லாம் ....நடக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய பதிவில் வந்த சிந்தனை படங்களை ரசித்தேன். ஒவ்வொன்றிக்கும் ஏற்ற தலைப்பு வாசகங்களும் அருமை. மழை நீர் சேகரிப்பு, நீ செய்வது உனக்கே திருப்பி வரும் என்பதாய் அமைந்த படம், தாய் பாசம், எல்லாமே நன்றாக உள்ளது. காலம் செய்கின்ற கோலம், அதன் மாற்றம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  7. சில படங்களைப் பார்த்து சிரிப்பு வந்தது. சில சிந்திக்க வைக்கின்றன.
    கல்விக்கடல் - ஆமாம் நான் இப்பிறப்பில் மட்டுமே படிக்க தெரிந்து கொள்ள, அறிவை வளர்த்துக் கொள்ள என்று நிறைய இருக்கின்றன. போதவே போதாது நம் நேரம் அப்படித்தான் ஆகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..