பதிவு அருமை. மனிதர்களின் சுயநலன்களை விளக்கும் நல்ல கருத்துள்ள படங்கள். மரங்களை வெட்டும் படம், நோயாளிகளை துணியாக பிழியும் படம், அப்பாவும், மகனுமாக காவ இடைவெளியில் ஒரே வசனத்தை சொல்வது என அனைத்தும் கண்கலங்க வைத்தது. இனி காலம் பழையபடிக்கு மாறுமா? தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி
எல்லாப் படங்களுமே ரசிக்கவும் வைக்கின்றன சிந்திக்கவும் வைக்கின்றன.
பதிலளிநீக்குமனிதன் மிகவும் சுயநலமியாகவும், பொறுப்பற்றவனாகவும் மாறி விட்டான். தன் நலத்தை தானே கெடுத்துக்கொள்வது தெரியாமலே இயற்கையை அழிக்கிறான்.
பதிலளிநீக்குமரம் வெட்டும் படம், குளத்தை குப்பை மேடாக்கும் படமெல்லாம் பதைபதைக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குகருத்துள்ள படங்கள் ஜி
பதிலளிநீக்குஇன்றைய மனிதர்களின் சுயநல வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் படங்கள் சிந்திக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குஎங்கே போகிறது சுயநல வாழ்க்கை ?
எல்லாமே அருமை. நோயாளிகளைப் பிழிந்தெடுப்பது, நீர் நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் என உண்மையை உரக்கச் சொல்கிறது.
பதிலளிநீக்குசிந்திக்க வைப்பது உண்மை.
பதிலளிநீக்குதான் மட்டும் வாழவேண்டும், பிறர் நலம் பற்றி சிந்திக்க மறந்த மனிதர்களாய் மாறி வருகிறது உலகு.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. மனிதர்களின் சுயநலன்களை விளக்கும் நல்ல கருத்துள்ள படங்கள். மரங்களை வெட்டும் படம், நோயாளிகளை துணியாக பிழியும் படம், அப்பாவும், மகனுமாக காவ இடைவெளியில் ஒரே வசனத்தை சொல்வது என அனைத்தும் கண்கலங்க வைத்தது. இனி காலம் பழையபடிக்கு மாறுமா? தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.