நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 08, 2025

கிருஷ்ணா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 24
சனிக்கிழமை



காணொளி பகிர்வு
 நன்றி
ஸ்ரீ கோரக்க சித்தர் 
வழிபாட்டுக்குழு

ஓம் ஹரி ஓம்
ஓம்  சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. இந்தக் காணொளி நானும் பார்த்தேன்.

    சில சமயங்களில் சில விஷயங்கள் புரிவதில்லை.  நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசியில் ஏதோ ஒரு கோயிலில் சிவலிங்கத்தை பூனை ஒன்று வலம் செய்த
      காணொளியும் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது..

      தாங்கள் சொல்வதைப் போல நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை அநேகம்..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. காணொளி கண்டேன். நன்றி.

    சில விஷயங்கள் நம் மனதுக்குப் புரியாதவை என்பதை இந்த நிகழ்வும் புரியவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. பசுக்கன்று வணக்கம் செலுத்துவது அற்புதமான நிகழ்வு.

    ஓம் ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..