நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 5
செவ்வாய்க்கிழமை
கந்த சஷ்டி ஆறாம் நாளை முன்னிட்டு அருகிருக்கும் அரசூர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயிலில் சனிக்கிழமை காலை யாக பூஜையுடன் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது..
தஞ்சையில் கரந்தை எனப்படும் தொன்மையான தலமாகிய கருந்திட்டைக்குடியின் ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் சூரசங்காரம் சிறப்புடன் நடைபெற்று மறுநாள் ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் யாகபூஜையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது..
திரளான பக்தர்கள் தரிசிக்க - ஆயிரம் பேருக்கு மேல் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது..
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் |
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன்னடி யேனையுந் தாங்குதல்
என்கடன்பணி செய்து கிடப்பதே..
-: திருநாவுக்கரசர் :-
**
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
வெற்றிவேல்.. வீரவேல்...
பதிலளிநீக்குவெற்றிவேல்..
நீக்குவீரவேல்..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
கருந்திட்டைக்குடியில்்நடந்த சூரசம்ஹார நிகழ்வு படங்கள் நன்று.
பதிலளிநீக்குஆயிரம் பேர்களுக்கு மேலா? பக்தி உணர்வை வளர்ப்பதில் எஓயில்களுக்கும் அங்கு நடைபெறும் விழாக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
நீக்கு/// பக்தி உணர்வை வளர்ப்பதில் கோயில்களுக்கும் அங்கு நடைபெறும் விழாக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.///
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
கருத்தட்டாங்குடி, கருந்திட்டைக்குடி இரண்டும் ஒரே ஊர்ப் பெயர்களா? சூர சம்ஹாரப் படங்கள் சிறப்பு. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. தொலைக்காட்சி மூலம் சில ஊர்களின் திருக்கல்யாண வைபவங்களைப் பார்த்தோம்.
பதிலளிநீக்குகருத்தட்டாங்குடி, கருந்திட்டைக்குடி இரண்டுமே ஒன்று தான்..
நீக்குகருந்திட்டைக்குடி என தேவாரத்தில் உள்ளது.
கருத்தட்டாங்குடி பேச்டு வழக்கில்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா ..
அப்பர் பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுதல் படம் எங்கள் வீட்டில் இருக்கிறது. சாரின் இஷ்ட தெய்வம்.
விழாக்கள் படங்கள் அருமை.
சில கோயில்களின் முருகன் வள்ளி, தெய்வானை திருமணத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
கருந்திட்டை கோயில் முன்பு பார்த்து இருக்கிறோம்.
கோயில் தரிசனம்
நீக்குகோடி புண்ணியம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
கருந்திட்டைப் பகுதி சம்ஹாரப் படங்கள் நன்றாக இருக்கின்றன துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
சூரசம்ஹாரம், திருக்கல்யாணப் படங்கள் அருமை.
பதிலளிநீக்குமுருகா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..