நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2022

திருப்புகழ்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10
வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர்
அருளிச் செய்த
திருப்புகழ்..


திருத்தலம்
அவிநாசி
*
தனதானத் தனதான 
தனதானத் ... தனதான

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே..
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே!..
(நன்றி: கௌமாரம்)

இறவாமலும், மீண்டும் பிறவாமலும் ஆகிய வரங்களைத் தருபவனே

என்னை ஆண்டருளும் ஞான குருவாக விளங்குபவனே

மற்றுள்ள எல்லாத் துணைகளும் ஆனவனே

நிலையான முக்தி எனும் பெரு வாழ்வினை எனக்கு
அருள்வாயாக..

குறவர் குலத்தின் வள்ளி நாயகியை மணந்தவனே

குகனே, சொல்லில் சிறந்த சொல் எனும் தமிழ்க் குமரேசனே

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும் 
தந்தருள் புரிபவனே

அவிநாசியில் வீற்றிருந்தருளும் பெருமாளே..


சக்தி வேல் முருகனுக்கு அரோகரா..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
  ஃஃஃ

14 கருத்துகள்:

  1. சொல்லுங்கோ வேல்முருகா வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா வேல்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

    வேல்முருகா வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா வேல்.

    பதிலளிநீக்கு
  3. முருகனுக்கு அரோகரா
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகனுக்கு அரோகரா
      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  4. ஓ இன்று வெள்ளி இங்கும் வேல் முருகனுக்கு அரோகரா! எபி யிலும் வேல்முருகனுக்கு சொல்லுங்கோ வேல்முருகா!! அவிநாசி முருகன்! திருப்புகழ் பாடல் வாசித்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கந்தனுக்கு அரோஹரா! வேலனுக்கு அரோஹரா! அரோஹராண்டி பழனியாண்டி அவன் போனாப் போறாண்டி! முருகன் தானா வாராண்டி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா!..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா!..

      நீக்கு
  6. அவினாசி முருகா சரணம்.
    திருப்புகழ் பகிர்வு அருமை.
    சக்தி வேல் முருகனுக்கு அரோகரா,!சங்கரன் புதல்வனுக்கு அரோகரா!

    பதிலளிநீக்கு
  7. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
    மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. அவினாசி முருகன் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீர வேல் முருகனுக்கு அரோகரா..

      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..