நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10
வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில்
அருணகிரி நாதர்
அருளிச் செய்த
திருப்புகழ்..
திருத்தலம்
அவிநாசி
*
தனதானத் தனதான
தனதானத் ... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே..
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே!..
(நன்றி: கௌமாரம்)
இறவாமலும், மீண்டும் பிறவாமலும் ஆகிய வரங்களைத் தருபவனே
என்னை ஆண்டருளும் ஞான குருவாக விளங்குபவனே
மற்றுள்ள எல்லாத் துணைகளும் ஆனவனே
நிலையான முக்தி எனும் பெரு வாழ்வினை எனக்கு
அருள்வாயாக..
குறவர் குலத்தின் வள்ளி நாயகியை மணந்தவனே
குகனே, சொல்லில் சிறந்த சொல் எனும் தமிழ்க் குமரேசனே
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும்
தந்தருள் புரிபவனே
அவிநாசியில் வீற்றிருந்தருளும் பெருமாளே..
சக்தி வேல் முருகனுக்கு அரோகரா..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
ஃஃஃ
சொல்லுங்கோ வேல்முருகா வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா வேல்...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
பதிலளிநீக்குவேல்முருகா வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா வேல்.
முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குமுருகனுக்கு அரோகரா
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
முருகனுக்கு அரோகரா
நீக்குவாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
ஓ இன்று வெள்ளி இங்கும் வேல் முருகனுக்கு அரோகரா! எபி யிலும் வேல்முருகனுக்கு சொல்லுங்கோ வேல்முருகா!! அவிநாசி முருகன்! திருப்புகழ் பாடல் வாசித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கந்தனுக்கு அரோஹரா! வேலனுக்கு அரோஹரா! அரோஹராண்டி பழனியாண்டி அவன் போனாப் போறாண்டி! முருகன் தானா வாராண்டி!
பதிலளிநீக்குகந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா!..
நீக்குமகிழ்ச்சி.. நன்றியக்கா!..
அவினாசி முருகா சரணம்.
பதிலளிநீக்குதிருப்புகழ் பகிர்வு அருமை.
சக்தி வேல் முருகனுக்கு அரோகரா,!சங்கரன் புதல்வனுக்கு அரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்..
அவினாசி முருகன் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
பதிலளிநீக்குவீர வேல் முருகனுக்கு அரோகரா..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி