நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 06, 2022

திரு ஐயாறு 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
காசிக்குச் சமம் என்று புகழப்படும்
திருஐயாறு தரிசனம்..

திருத்தலம்
திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


தீர்த்தம் காவிரி
தலவிருட்சம்
வில்வம்

அப்பர் ஸ்வாமிகள்
கயிலாய தரிசனம்
கண்ட திருத்தலம்..

கலிய நாயனார் அமைத்த
குங்கிலியக் குண்டம் இன்றும்
திகழ்கின்றது.
.


தென் கயிலாயம்
அப்பர் ஸ்வாமிகள்
தரிசனம் கண்ட தென் கயிலாயம்..














 மேலும் சில படங்களை
அடுத்து வரும் பதிவில் காணலாம்..

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ..6.038.1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

18 கருத்துகள்:

  1. ​சிவாய நம ஓம்.


    படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திருவையாறு பக்திப் பகிர்வு அருமையாக உள்ளது. படங்கள் அழகு. இறைவன் ஸ்ரீ ஐயாறப்பரையும்,
    அம்பிகை
    ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்து கொண்டேன். கலிய நயினார் வளர்த்த குங்கிலிய குண்டத்தையும் அடியார்களின் பெயர் சொல்லி வணங்கி கொண்டேன். படங்களும், விபரங்களுமாக தந்த பதிவுக்கு மிகவும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  3. திரு ஐயாறு தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் அழகு.
    அறம் வளர்த்த நாயகி பாடல் மனதில் வந்து போகிறது.

    தேவாரம் பாடி வணங்கி கொண்டேன்.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  5. இத்தனைச் சிறப்புக்களைக் குறித்து எதுவும் அறியாதோர் கைகளில் அல்லவோ இப்போது நம் கோயில்கள் இருக்கின்றன! மனதெல்லாம் வேதனைப்படுகிறது. அழகான படங்கள். அருமையான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அருகிலுள்ள கோயில்களுக்கு அவ்வப்போது சென்று வருகின்றேன்.. சில இடங்களைப் பார்க்கும்போது மனம் மிகவும் வருந்துகின்றது.. வெளிப்படையாக எதுவும் சொல்ல இயலவில்லை..

      தங்கள் கருத்திற்கு நன்றியக்கா..

      நீக்கு
  6. கோயில் படங்கள் அழகாக இருக்கின்றன. சிறப்புகளையும் தெரிந்து கொண்டேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. தூண்கள் உள்ள படங்கள் சிற்பங்கள் உள்ள கோபுரங்கள் அந்தப் படங்கள் எல்லாம் வெகு அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

      நீக்கு
  8. சிறப்பான தரிசனம். அழிந்து போன ஓவியங்கள் - :( படங்கள் அனைத்தும் அழகு. பதிவு வழி எங்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..