நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..


தரணியில் தர்மம் தழைக்கட்டும்..
அவனருளால் இந்த வையம் செழிக்கட்டும்..


ஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்..
அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
பதித பாவனம் ஸ்வாமி பக்த சாதகம்..
ஓம்.. ஓம்..


முரளி மோகனம் ஸ்வாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..


நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் ஸ்வாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச சன்னியம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..


சத்ய பங்கஜம் ஸ்வாமி அந்த்ய புஷ்பகம்
சர்வ ரட்சகம் ஸ்வாமி தர்ம தத்துவம்
ராக பந்தனம் ஸ்வாமி ராச லீலகம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..

இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்


வசுதேவ ஸூதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.. 
***

18 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின பக்தி ரசம் பருகினேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை கேட்ட கானம் தங்களால் மீண்டும் இன்று கேட்டு மகிழ்ந்தேன் ஜி.

      நீக்கு
  2. கிருஷ்ண ஜயந்தி இடத்துக்கு இடம்மாறுமா. அஷ்டமி ரோஹிணி என்று பார்ப்பதில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ..

      ஆவணி அவிட்டத்தின் எட்டாம் நாள் கிருஷ்ண ஜயந்தி என்றொரு கணக்கு இருக்கின்றது.. அதன்படி தான் இன்று கிருஷ்ணஜயந்தி கொண்டாடப்படுகின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் ஐயா..

      ஆவணி மாதமாக இல்லாவிட்டாலும் பஞ்சாங்க நடைமுறையில் இப்படித்தான் வருகின்றது.. ஆவணியின் ரோஹிணியை அனுசரித்து திவ்ய தேசங்களில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப்பட இருக்கின்றது..

      நீக்கு
  3. அருமையான பாடல். இசை மட்டுமல்ல, பாடியிருப்பவரும் அவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஆம்.. பாடலைப் பாடியிருப்பவரும் மெல்லிசை மன்னர் தான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் தனபாலன் ..

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! பாடல் அருமை!!! என்ன குரல்!! இசையும் அருமை! அவரே இசையமைத்து பாடி!! மெல்லிசை மன்னர்! மன்னர்தான் எத்தனை வருஷம் ஆனாலும்!!

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      எத்தனை வருஷம் ஆனாலும் மெல்லிசை மன்னருக்கு ஈடில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மிகவும் பிடித்த பாடல்....

    அழகு படங்களுடன் அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான பாடல். இன்றும் கண்ணன் பிறப்பு, ஆவணியிலும் உண்டு.
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆவணியிலும் நட்சத்திரக் கணக்கின்படி பிறந்த நாள் வருகின்றது
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கிருஷ்ணன் படங்கள் அனைத்தும் அருமை அன்பரே..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..