tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4722729669972825789..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72900291899735501492017-08-15T23:07:43.214+05:302017-08-15T23:07:43.214+05:30கிருஷ்ணன் படங்கள் அனைத்தும் அருமை அன்பரே..
கிருஷ்ணன் படங்கள் அனைத்தும் அருமை அன்பரே..

Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13024894058949482602017-08-15T14:08:09.050+05:302017-08-15T14:08:09.050+05:30அன்பின் ஐயா..
ஆவணி மாதமாக இல்லாவிட்டாலும் பஞ்சாங்...அன்பின் ஐயா..

ஆவணி மாதமாக இல்லாவிட்டாலும் பஞ்சாங்க நடைமுறையில் இப்படித்தான் வருகின்றது.. ஆவணியின் ரோஹிணியை அனுசரித்து திவ்ய தேசங்களில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப்பட இருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45379983806735647722017-08-15T13:22:04.418+05:302017-08-15T13:22:04.418+05:30ஆவணி மாதமா இது ஆவணி மாதமா இது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26294645342199658252017-08-14T18:43:54.126+05:302017-08-14T18:43:54.126+05:30அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மக...அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24130009761591797492017-08-14T18:42:35.743+05:302017-08-14T18:42:35.743+05:30அன்புடையீர்..
ஆவணியிலும் நட்சத்திரக் கணக்கின்படி ...அன்புடையீர்..

ஆவணியிலும் நட்சத்திரக் கணக்கின்படி பிறந்த நாள் வருகின்றது
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31638745262392423762017-08-14T18:40:58.743+05:302017-08-14T18:40:58.743+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48088955581920980102017-08-14T18:39:59.883+05:302017-08-14T18:39:59.883+05:30அன்பின் துளசிதரன்..
எத்தனை வருஷம் ஆனாலும் மெல்லிச...அன்பின் துளசிதரன்..

எத்தனை வருஷம் ஆனாலும் மெல்லிசை மன்னருக்கு ஈடில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91850309212689358642017-08-14T18:13:21.903+05:302017-08-14T18:13:21.903+05:30கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66292209940606397312017-08-14T16:17:36.044+05:302017-08-14T16:17:36.044+05:30அருமையான பாடல். இன்றும் கண்ணன் பிறப்பு, ஆவணியிலு...அருமையான பாடல். இன்றும் கண்ணன் பிறப்பு, ஆவணியிலும் உண்டு.
அழகான படங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41401151141064777172017-08-14T16:00:22.115+05:302017-08-14T16:00:22.115+05:30மிகவும் பிடித்த பாடல்....
அழகு படங்களுடன் அருமையா...மிகவும் பிடித்த பாடல்....

அழகு படங்களுடன் அருமையான பகிர்வு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66807463882553081702017-08-14T14:41:44.831+05:302017-08-14T14:41:44.831+05:30ஆஹா! பாடல் அருமை!!! என்ன குரல்!! இசையும் அருமை! அவ...ஆஹா! பாடல் அருமை!!! என்ன குரல்!! இசையும் அருமை! அவரே இசையமைத்து பாடி!! மெல்லிசை மன்னர்! மன்னர்தான் எத்தனை வருஷம் ஆனாலும்!!

துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48547345287536559002017-08-14T14:21:12.688+05:302017-08-14T14:21:12.688+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஆம்.. பாடலைப் பாடியிருப்பவரும்...அன்பின் ஸ்ரீராம்..

ஆம்.. பாடலைப் பாடியிருப்பவரும் மெல்லிசை மன்னர் தான்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85178871023513446412017-08-14T14:20:08.457+05:302017-08-14T14:20:08.457+05:30அன்பின் தனபாலன் ..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்...அன்பின் தனபாலன் ..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65966922537996642022017-08-14T14:18:20.282+05:302017-08-14T14:18:20.282+05:30அன்பின் ஐயா ..
ஆவணி அவிட்டத்தின் எட்டாம் நாள் கிர...அன்பின் ஐயா ..

ஆவணி அவிட்டத்தின் எட்டாம் நாள் கிருஷ்ண ஜயந்தி என்றொரு கணக்கு இருக்கின்றது.. அதன்படி தான் இன்று கிருஷ்ணஜயந்தி கொண்டாடப்படுகின்றது..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10732156734563151282017-08-14T12:00:01.351+05:302017-08-14T12:00:01.351+05:30அருமையான பாடல். இசை மட்டுமல்ல, பாடியிருப்பவரும் அ...அருமையான பாடல். இசை மட்டுமல்ல, பாடியிருப்பவரும் அவரே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10130239423857626992017-08-14T10:46:03.557+05:302017-08-14T10:46:03.557+05:30கிருஷ்ண ஜயந்தி இடத்துக்கு இடம்மாறுமா. அஷ்டமி ரோஹிண...கிருஷ்ண ஜயந்தி இடத்துக்கு இடம்மாறுமா. அஷ்டமி ரோஹிணி என்று பார்ப்பதில்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64260712852231440042017-08-14T10:26:23.048+05:302017-08-14T10:26:23.048+05:30பலமுறை கேட்ட கானம் தங்களால் மீண்டும் இன்று கேட்டு ...பலமுறை கேட்ட கானம் தங்களால் மீண்டும் இன்று கேட்டு மகிழ்ந்தேன் ஜி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83817865469825453202017-08-14T09:15:39.770+05:302017-08-14T09:15:39.770+05:30அன்பின் ஜி
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின பக்தி ரசம் பரு...அன்பின் ஜி
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின பக்தி ரசம் பருகினேன் வாழ்க நலம். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com