நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 26, 2026

அன்னாபிஷேகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
திங்கள் கிழமை

அன்னாபிஷேக காட்சிகள்

 நன்றி
நண்பர்கள் குழு








ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. @ ஸ்ரீராம்

    நேற்று இந்த காணொளி மற்றும் புகைப்படங்களை என் மாமா மொபைலில் காண்பித்தார்.

    ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. அன்னாபிஷேகம் மிக படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    அன்னாபிஷேகம் தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  3. அன்னாபிஷேகம் கண்டு தரிசித்தோம். மிக அழகாக உள்ளது.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  4. அன்னாபிஷேகப் படங்கள் அனைத்தும் சிறப்பு. எனக்கும் ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..