பதிவு அருமை எல்லா அன்னாபிஷேக காட்சிகளில் இறைவனை தரிசித்துக் கொண்டேன். இதில் பெருவுடையார் கோவிலுக்கு சமீபத்தில் நான்கு, இல்லை மூன்று வருடங்களுக்கு முன்பு சென்றுள்ளோம். பாக்கி கோவில்கள் சென்ற நினைவில்லை. நாகநாத கோவில் என்பது நவகிரஹ கோவில்களில் ஒன்றான ராகு ஸ்தலமா? அதுபோல் பூமாலை வைத்தியநாதர் சன்னதி என்பது வைத்தீஸ்வரன் (நவகிரஹ கோவில்களில் செவ்வாயுக்குரியது) கோவிலா.? அனைத்தையும் பெரிதாக்கி இறைவனை தரிசித்துக் கொண்டேன் அனைவரின் நலத்துக்கும் பிரார்த்தித்தும் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஓம் சிவாய நாம ஓம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நம ஓம்.
நீக்குஅன்னாபிஷேக காட்சிகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஓம் நம சிவாய
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
அனைத்துப் படங்களும் அருமை. பல திருமேனிகளை ஒரே பதிவில் தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை எல்லா அன்னாபிஷேக காட்சிகளில் இறைவனை தரிசித்துக் கொண்டேன். இதில் பெருவுடையார் கோவிலுக்கு சமீபத்தில் நான்கு, இல்லை மூன்று வருடங்களுக்கு முன்பு சென்றுள்ளோம். பாக்கி கோவில்கள் சென்ற நினைவில்லை. நாகநாத கோவில் என்பது நவகிரஹ கோவில்களில் ஒன்றான ராகு ஸ்தலமா? அதுபோல் பூமாலை வைத்தியநாதர் சன்னதி என்பது வைத்தீஸ்வரன் (நவகிரஹ கோவில்களில் செவ்வாயுக்குரியது) கோவிலா.? அனைத்தையும் பெரிதாக்கி இறைவனை தரிசித்துக் கொண்டேன் அனைவரின் நலத்துக்கும் பிரார்த்தித்தும் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவை இரண்டும் தஞ்சையில் உள்ள கோயில்கள்
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நன்றியம்மா
பிரசித்தி பெற்ற பல கோவில்களினதும் அன்னாபிஷேக காட்சிகள் அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதரிசித்தோம் நன்றி.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குநன்றியம்மா
அன்னாபிஷேகக் காட்சிகள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி வெங்கட்