நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
புதன் கிழமை
அன்னாபிஷேக காட்சிகள் (பகுதி 3)
 |
| ஸ்ரீ மயூரநாதர் மயிலாடுதுறை |
கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றியுள்ள பதினாறு லிங்கங்கள்..
மயிலாடுதுறை தவிர்த்து மகாமக குளத்தைச் சுற்றியுள்ள பதினாறு லிங்கங்களை நேரில் தரிசனம் செய்ததில்லை..
இது ஒரு அபூர்வ தரிசனம்..
நன்றி
நண்பர்கள் குழு
ஓம் நம சிவாய
***
சிவாய நம ஓம். அதிகாலை லிங்க தரிசனம்.
பதிலளிநீக்குசிவாய நம ஓம்
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்னாபிஷேகக் காட்சிகள் கண்டு மனதில் ஒரு திருப்தி.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி வெங்கட்
எனக்கும் காரைக்கால் தோழி அனுப்பினாள் நிறைய அன்னாபிஷேக படங்கள். இங்கும் அன்னாபிஷேக தரிசனம் செய்து கொண்டேன்
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
கும்பகோணம் பதினாறு லிங்க தரிசனம் அற்புதம். தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குஅன்னாபிஷேகம் கண்டு வணங்கினோம்.
ஓம் சிவாய நமக.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா