நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 28, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
புதன் கிழமை 

அன்னாபிஷேக காட்சிகள் (பகுதி 3)

ஸ்ரீ மயூரநாதர் மயிலாடுதுறை

கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றியுள்ள பதினாறு லிங்கங்கள்..

மயிலாடுதுறை தவிர்த்து  மகாமக குளத்தைச் சுற்றியுள்ள பதினாறு லிங்கங்களை நேரில் தரிசனம் செய்ததில்லை..

இது ஒரு அபூர்வ தரிசனம்..

 நன்றி
நண்பர்கள் குழு




















ஓம் நம சிவாய
*** 

8 கருத்துகள்:

  1. சிவாய நம ஓம். அதிகாலை லிங்க தரிசனம்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    அன்னாபிஷேகக் காட்சிகள் கண்டு மனதில் ஒரு திருப்தி.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. எனக்கும் காரைக்கால் தோழி அனுப்பினாள் நிறைய அன்னாபிஷேக படங்கள். இங்கும் அன்னாபிஷேக தரிசனம் செய்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  4. கும்பகோணம் பதினாறு லிங்க தரிசனம் அற்புதம். தரிசித்துக் கொண்டோம்.

    அன்னாபிஷேகம் கண்டு வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..