நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 27, 2026

திருக்காட்சிகள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
செவ்வாய்க்கிழமை 

அன்னாபிஷேக காட்சிகள் (பகுதி 2)

 நன்றி
நண்பர்கள் குழு

ஸ்ரீ பெருவுடையார் தஞ்சை











ஓம் நம சிவாய
* * *

12 கருத்துகள்:

  1. அன்னாபிஷேக காட்சிகள் அனைத்தும் அருமை.
    ஓம் நம சிவாய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  2. அனைத்துப் படங்களும் அருமை. பல திருமேனிகளை ஒரே பதிவில் தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை எல்லா அன்னாபிஷேக காட்சிகளில் இறைவனை தரிசித்துக் கொண்டேன். இதில் பெருவுடையார் கோவிலுக்கு சமீபத்தில் நான்கு, இல்லை மூன்று வருடங்களுக்கு முன்பு சென்றுள்ளோம். பாக்கி கோவில்கள் சென்ற நினைவில்லை. நாகநாத கோவில் என்பது நவகிரஹ கோவில்களில் ஒன்றான ராகு ஸ்தலமா? அதுபோல் பூமாலை வைத்தியநாதர் சன்னதி என்பது வைத்தீஸ்வரன் (நவகிரஹ கோவில்களில் செவ்வாயுக்குரியது) கோவிலா.? அனைத்தையும் பெரிதாக்கி இறைவனை தரிசித்துக் கொண்டேன் அனைவரின் நலத்துக்கும் பிரார்த்தித்தும் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவை இரண்டும் தஞ்சையில் உள்ள கோயில்கள்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  4. பிரசித்தி பெற்ற பல கோவில்களினதும் அன்னாபிஷேக காட்சிகள் அருமையாக இருக்கிறது.

    தரிசித்தோம் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

    நன்றியம்மா

    பதிலளிநீக்கு
  6. அன்னாபிஷேகக் காட்சிகள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..