நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 4
வியாழக்கிழமை
Fb ல்கிடைத்த காணொளி இது..
நீயே கதி ஈஸ்வரா!..
***
உஜ்ஜயினி
ஸ்ரீ மகாகாளேஸ்வர ஸ்வாமிக்கு
பஸ்மாபிஷேகம்..
இச்சாம்பல் மயானத்தில் இருந்து
எடுக்கப்பட்டது என்கின்றனர்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
காணொளிகள் சிறப்பு. மனிதசாம்பலை மாகாளிக்கு அபிஷேகம் செய்யலாமா?
பதிலளிநீக்குஞான சம்பந்தர் முதல் பாடலிலேயே சொல்கின்றார் - சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் .. என்று..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. முதல் காணொளி சிறப்பு. ஈஸ்வரரின் மறு பிரதிபலிப்புதானே ஆஞ்சநேயர்.
அவரே அடைக்கலம் என தஞ்சமடைந்து விட்ட அந்த வானரத்தின் செயல் பார்க்க மெய்யுருகிப் போகிறது. "நீயே கதி ஈஸ்வரி" என்ற பழைய பாடலும் நினைவுக்கு வருகிறது.
மனித சாம்பலில் அபிஷேகமா? வியக்க வைக்கும் சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளது போலும்...! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஞான சம்பந்தர் முதல் பாடலிலேயே சொல்கின்றார் - சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் .. என்று..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ....
நலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
காணொளிகள் சிறப்பு. குரங்காரை ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ...
நீக்குஇரண்டாவது காணொளி வந்தது. முதலாவது இப்போத் தான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ...
நீக்குஇரண்டு காணொளிகளும் அருமை.
பதிலளிநீக்குசுடலைப்பொடி பூசிய காணொளி சிவன் அருமை.
சுடலை பொடிக்கு உரியவர்கள் பாக்கியவான்கள்
முதல் காணொளி உன் காலடியே சொர்க்கம், உன் மடியில் குழந்தை கண் உறங்குகிறேன் என்று சொல்வது போல உள்ளது.
/// முதல் காணொளி உன் காலடியே சொர்க்கம், உன் மடியில் குழந்தை கண் உறங்குகிறேன் என்று சொல்வது போல உள்ளது.///
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ...