நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 30, 2023

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
 செவ்வாய்க்கிழமை

இந்த வருடம் நானும் பாலகுடம் எடுத்ததால் தொடர்புடைய படங்கள் பதிவில் இல்லை..

சனிக்கிழமை மாலை எங்கள் மண்டகப்படி ஆராதனையின் படங்களும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த சந்தனக் காப்பு அலங்காரமும் ஊஞ்சல் திருக்காட்சியும் பதிவில் இடம் பெற்றுள்ளன..







முளைப்பாரியும் சீர்வரிசைகளும்..















ஆயுளொடு ஆரோக்ய ஐஸ்வர்யம் அருள்கவே
அன்னை வீரமாகாளி உமையே!..

சுபம் சுமங்கலம்
சௌபாக்கியம்.

ஓம் சக்தி ஓம்
***

17 கருத்துகள்:

  1. அம்மனின் அலங்காரம் அருமை.  தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      ஓம் சக்தி..

      நீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை. அம்மன் சீர் வரிசை முளைப்பாறி. அம்மனின் சந்தனக்காப்பு அலங்காரம் எல்லாம் அருமை.
    ஊஞ்சல் சேவையில் நீங்கள் இருக்கிறீகள் போல படத்தில்.
    அம்மன் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஓரத்தில் நாந்தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  3. தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற அம்மன் அருள் கிட்டட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  4. எல்லாப் படங்களும் அழகு. அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் ரொம்ப நன்றாக இருக்கின்றன. அம்மன் அழகு. தரிசனம் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      ஓம் சக்தி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கோவில் திருவிழாவும், அம்மன் அலங்காரமும் அருமை. உங்கள் வீட்டு மண்டகப்படி உபயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்து, நானும் அம்மனை வணங்கி கொண்டேன். அம்மன் மிக அழகு. ஊஞ்சல் சேவையில் தங்கள் பங்கையும் கண்டு சந்தோஷம் அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பங்கு என்று ஏதும் இல்லை..

      எல்லாம் அவள் செயல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அழகு. அன்னை அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  8. அம்மன் சீர் வரிசையும் முளைப்பாரியும் மிக அருமை. எத்தனை பசுமையாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாக வளர்ந்துள்ளன முளைப்பாரிகள் எல்லாமே! அம்மன் அலங்காரம் வெகு சிறப்பு. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பால் குடம் எடுக்கும் காட்சிகளை வேறு எவரையேனும் கொண்டு படம் எடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..