நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 23
திங்கட்கிழமை
எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கும் உவரி (
திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ) ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய நேற்று திருத் தேரோட்டம் சிறப்புற நடைபெற்றது..
ஸ்ரீ சந்திரசேகரரும்
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையும்
திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனர்..
படங்களைப் பதிவேற்றிய
பக்தப் பேரவையினர்க்கு
நெஞ்சார்ந்த நன்றி..
திருத்தேர் நிலைக்குத்
திரும்புகின்ற காட்சி..
கோவை - சிரவை ஆதீனம் கௌமார மடாலயத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி சித்திரத் தேர் திருவுலா..
சித்திரத் தேரில்
சிங்கார வேலன்
எழுந்தருளிய காட்சி..
வழஙகியவர்க்கு
நன்றி..
முருகா சரணம்
சரணம்.. சரணம்..
முத்துக்குமரா
சரணம்.. சரணம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
தரிசனம் செய்து கொண்டேன். காணொளிகள் கண்டேன். ராஜாதி ராஜா என்கிற உச்சஸ்தாயி முன்னறிவிப்பும் கேட்டேன்!
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குமுருகா சரணம்..
முருகா சரணம்
பதிலளிநீக்குவாழ்க வையகம்
முருகா சரணம்
நீக்குவாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குசரணம் சரணம்..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
அற்புத தரிசனம் ... முருகா
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
முதல் காணொளி வேலை செய்தது இரண்டாவது அழுத்தினாலும் வேலை செய்யலை ...
பதிலளிநீக்குதிருத்தேர் தரிசனம் அருமை! வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்!!
கீதா
//வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்!..//
நீக்குஅருமை..
காணொளி வேலை செய்கின்றதே!..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
இர்ண்டாவது காணொளி இப்போதுதான் இயங்கியது அண்ணா. அப்போது இணையப் பிரச்சனை போல.
பதிலளிநீக்குஅந்தக் குட்டிப் பையன் ராஜாதி ராஜ என்று சொல்கிறாரே அது என்ன நிகழ்வு? தேர் புறப்படும் முன் இறைவனின் வருகையை அறிவிப்பதா?
கீதா
தை பூசத்தேர், காணொளி அருமை. காணொளியில் பராக் சொல்லும் சிறுவன் குரல் அருமை.
பதிலளிநீக்குஅற்புதமான தேர் திருவிழா படங்கள் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்கு