நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 03, 2026

வாழ்க...

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
செவ்வாய்க்கிழமை

இன்றைய பதிவின் சித்திரங்கள் fb வழி கிடைத்தவை..

சகோதரர் திரு வெங்கட் நாகராஜன் அவர்களது மகள் செல்வி ரோஷ்ணியின் கைவண்ணத்தில் உருவானவை...



செல்வி ரோஷ்ணியின் திறமை
மேன்மேலும் வளர்வதற்கு மனதார வாழ்த்துவோம்...

வாழ்க நலம்
***

8 கருத்துகள்:

  1. ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை.
    பகிர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  2. ஓவியங்கள் ரசனை.  ரோஷ்ணி திறமையான, மிகத் திறமையான ஓவியராகிக் கொண்டு வருகிறார்.  பாராட்டுவோம், வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    செல்வி ரோஷிணி வரைந்த ஓவியங்கள் அருமை. சகோதரர் வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட் நாகராஜ் அவர்களின் மகள் ரோஷிணிக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த்துகள். ரோஷிணியின் ஓவிய திறமைகள் மென்மேலும் சிறந்து விளங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  4. ரோஷ்ணி வரைந்த ஓவியங்கள் அருமை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..