நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
இன்றைய பதிவின் சித்திரங்கள் fb வழி கிடைத்தவை..
சகோதரர் திரு வெங்கட் நாகராஜன் அவர்களது மகள் செல்வி ரோஷ்ணியின் கைவண்ணத்தில் உருவானவை...
செல்வி ரோஷ்ணியின் திறமை
மேன்மேலும் வளர்வதற்கு மனதார வாழ்த்துவோம்...
வாழ்க நலம்
***
ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை.
பதிலளிநீக்குபகிர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
ஓவியங்கள் ரசனை. ரோஷ்ணி திறமையான, மிகத் திறமையான ஓவியராகிக் கொண்டு வருகிறார். பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசெல்வி ரோஷிணி வரைந்த ஓவியங்கள் அருமை. சகோதரர் வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட் நாகராஜ் அவர்களின் மகள் ரோஷிணிக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த்துகள். ரோஷிணியின் ஓவிய திறமைகள் மென்மேலும் சிறந்து விளங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
ரோஷ்ணி வரைந்த ஓவியங்கள் அருமை பாராட்டுகள்.
பதிலளிநீக்குரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா..