நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வியாழக்கிழமை
![]() |
| ஸ்ரீ கோரக்க சித்தர் |
ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீப ஆராதனை
தலம்
வடக்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம்
காணொளிக்கு நன்றி
சித்தர் வழிபாட்டுக் குழு
ஓம் நம சிவாய
***

வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளி கண்டேன். நாகபட்டினம் ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீபாராதனை வழிபாட்டை தரிசித்துக் கொண்டேன். இந்த ஜோதி தரிசனத்தில், அனைவரின் பிணிகளும் அகன்று அனைவரும் நலமே வாழப் பிரார்த்திப்போம்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும்
நீக்குபிரார்த்தனையும்
கருத்தும் மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா...
ஓம் நமச்சிவாய..
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வேளையில் சிறப்பான ஜோதி தரிசனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
சித்தர் சந்நிதியில் ஜோதி தரிசனம் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஅனைவர் நலனையும் வேண்டுவோம்.
அன்பின் வருகையும்
நீக்குபிரார்த்தனையும்
மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா...
ஸ்ரீ கோராக்கர் சித்தர் சந்நிதியில் அடுக்கு தீபாராதனை தரிசனம்
பதிலளிநீக்குகிடைத்தது மகிழ்ச்சி.
அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா...