பதிவு அருமை. காணொளி கேட்டேன். அருமையான உரை. வாரியார் சுவாமிகளின் அருமையான எண்ணங்களை பட்டி மன்றத்தில் பேசி நிலைநிறுத்தியவருக்கு வாழ்த்துகள்.
இம்மூன்று குணங்கள் இன்றும் அனைவரிடமும் உள்ளது. அதிகமாக உள்ளவை என்று சொல்லப் போனால் அது சுயநலமிக்க அரக்க குணந்தான் முதலிடமாக உள்ளது. அன்பை வழிநிறுத்தி நடந்தால், இக்குணத்தையும் மாற்றலாம். ஆனால் இப்போது யாருக்கும் அந்தப்பாதையில் செல்ல விருப்பமில்லையே. .! ஆகவே சுயநலமிக்க முடிவுகள்தான் சிறந்ததாக அனைவரும் நினைக்கின்றனர். அந்தக்காலத்திலேயே இப்படியென்றால், மாறி வந்த இந்தக்காலத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாத் தெய்வச் செயல்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிவு அருமை. காணொளி அருமை.இவர் நன்கு பேசுவார். அன்பின் வழி இதிகாச பெண்களை வைத்து மனிதர்களின் குணநலன்களை சொல்கிறார். சுயநலமில்லா அனைவர் மேலும் அன்பு செலுத்தி வாழ அன்பு வழி பதிவு சிறப்பு.
கைகேயி குணம் நிறைய பேருக்கு இருந்து பார்த்திருக்கிறேன்! கிட்டத்தட்ட அது இந்த நாள் மனிதனின் பொது குணம் ஆகி விட்டது!!
பதிலளிநீக்குகைகேயின் குணம் தான் மனிதனின் பொதுவான குணம்...
நீக்குசுமித்திரை அபூர்வப் பிறவிதான். கோசலை அப்பாவிப் பிறவி. பாவப்பட்ட பிறவி.
பதிலளிநீக்குகர்ம வினைதான் காரணமோ!
உண்மை தான்...
நீக்குராமாயணத்திலேயே இப்படி!...
நாமெல்லாம் எந்த மூலை?..
அதுசரி, மண்டோதரி பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?
பதிலளிநீக்குநல்ல பட்டி மன்றங்களில்
நீக்குமண்டோதரி பற்றியும் பேசுகின்றனரே...
வாரியார் ஸ்வாமிகள் போல ஒரு உபன்யாசகர் இனி வருவாரா? ஏன் அவர் வாரிசு வைக்காமல் போனார்? தெய்வப்பிறவி அவர்.
பதிலளிநீக்குஎல்லாம் தெய்வச் செயல்...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
அன்பின் வழி நல்ல காணொளி கண்டோம் . நன்றி.
பதிலளிநீக்குஇராமாயணம் காட்டும் நெறி அக்கால பெண்களின் உதாரணத்துடன் நன்றாக எடுத்துச் சொல்கிறார்.
அன்பு என்னும் ஒளி அனைவர் உள்ளங்களிலும் நிறைந்திருக்க வேண்டுவோம்.
அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளி கேட்டேன். அருமையான உரை. வாரியார் சுவாமிகளின் அருமையான எண்ணங்களை பட்டி மன்றத்தில் பேசி நிலைநிறுத்தியவருக்கு வாழ்த்துகள்.
இம்மூன்று குணங்கள் இன்றும் அனைவரிடமும் உள்ளது. அதிகமாக உள்ளவை என்று சொல்லப் போனால் அது சுயநலமிக்க அரக்க குணந்தான் முதலிடமாக உள்ளது. அன்பை வழிநிறுத்தி நடந்தால், இக்குணத்தையும் மாற்றலாம். ஆனால் இப்போது யாருக்கும் அந்தப்பாதையில் செல்ல விருப்பமில்லையே. .! ஆகவே சுயநலமிக்க முடிவுகள்தான் சிறந்ததாக அனைவரும் நினைக்கின்றனர். அந்தக்காலத்திலேயே இப்படியென்றால், மாறி வந்த இந்தக்காலத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாத் தெய்வச் செயல்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// அந்தக் காலத்திலேயே இப்படியென்றால், மாறி வந்த இந்தக் காலத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாம் தெய்வச் செயல்..! ///
நீக்குஅன்பின் வருகையும்
கருத்தும் மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா.
பதிவு அருமை.
பதிலளிநீக்குகாணொளி அருமை.இவர் நன்கு பேசுவார்.
அன்பின் வழி இதிகாச பெண்களை வைத்து மனிதர்களின் குணநலன்களை சொல்கிறார்.
சுயநலமில்லா அனைவர் மேலும் அன்பு செலுத்தி வாழ அன்பு வழி பதிவு சிறப்பு.
இவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்..
நீக்குஅன்பின் வருகையும்
கருத்தும் மிக்க மகிழ்ச்சி
நன்றியம்மா.
காலை வணக்கம். இந்தக் காணொளி பார்த்த நினைவு. மீண்டும் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி
நன்றி வெங்கட்