நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 12, 2026

புதுநெல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை



இலங்கை
நல்லூர் திருத்தலத்தில்
அறுவடை மகோத்சவம்

காணொளிக்கு
 நன்றி


நற்றுணை வருவாய்
திருவடி சரணம்
நல்லூர் கந்தா
சரணம் சரணம்
***

4 கருத்துகள்:

  1. கந்தா சரணம் கந்தா சரணம் சரணம் அடைந்திட்டேன் உன்னையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தா சரணம்
      கந்தா சரணம்

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. எமது நாட்டு நல்லூர் கந்தன் கோவில் புதுநெல் அறுவடை காணொளி பகிர்ந்ததற்கு நன்றி.
    காணொளி முன்பே பார்த்திருந்தேன்.

    ஓம் முருகா சரணம்.
    நல்லைக் கந்தா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..