நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 06, 2025

ஓம் ஹரி ஓம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை


மச்சநாதா   கூர்மநாதா   
வராக  நாதா  நரசிம்மா
நச்சி வந்த  வாமனனே 
பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  
ஸ்ரீ க்ருஷ்ண  கல்கியனே
இப்புவியில் வேங்கடவா  
வைகுந்தா சரண் புகுந்தேன் 
சரண் புகுந்தேன் சரண் புகுந்தேன் 
நினதடியைச் சரண் புகுந்தேன்...
**
(வேங்கடேச சுப்ரபாதம் தமிழ் ஆக்கத்தின் சில வரிகள் )


நோய் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே 
வாஸுதேவாய
தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய 
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:

ஓம் ஹரி ஓம்
**

4 கருத்துகள்:

  1. அட, முதல் பகுதி சொந்த சாஹித்யமா?  அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பகுதி சொந்த சாஹித்யமா?

      இல்லை இல்லை
      வேங்கடேச சுப்ரபாதம் தமிழ் ஆக்கத்தின் சில வரிகள் கை வண்ணத்தில்...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வெங்கடேச சுப்ரபாதம் தமிழாக்கத்தில் படித்து மகிழ்ந்தோம்.

    ஓம் ஹரி ஓம். நமோநாராயணா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..