நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 16, 2024

ஆநிரை வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தை இரண்டாம் நாள்
செவ்வாய்க்கிழமை

இன்று
மாட்டுப் பொங்கல்

அன்பின்
நல்வாழ்த்துகள்..








ஆநிரை போற்றுதும்
ஆநிரை போற்றுதும்

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. ஆநிரைகள் காப்போம். ஆலயங்கள் செல்வோம். ஆனந்தமாய் வாழ்வோம். நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
  2. முதலில் இருப்பவை ஓவியர் மாதவனின் ஓவியங்கள் தானே துரை அண்ணா? மிக அழகாக இருக்கின்றன. மற்ற படங்களும்.

    ஆநிரை வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நேற்று இட்ட துளசியின் கருத்தும் என் கருத்தும் வாழ்த்துகளும் காணவில்லை. மாதவன் அவர்களின் ஓவியம் நேற்றும் இருந்தனவே. மாலையில்தான் போட்டேன் என்று நினைவு.

    ஸ்பானில் இருக்கின்றனவா என்று பாருங்கள் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இனிய பொங்கல் வாழ்த்துகளும்,, இன்றைய உழவர் திருநாள் நல்வாழ்த்துகளும். (நேற்று நேரம் சரியாக இருந்ததில் பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.) படங்கள் மனதை கவர்கின்றன.

    இறைவனின் பாத கமலங்களில், இளைப்பாறும் இளங்கன்றின் ஓவியம் மனதை மிகவும் கவர்ந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. மாட்டுப் பொங்கல் பதிவு நன்றாக இருக்கிறது.
    ஆநிரைகள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  6. பட்டிப் பொங்கல் படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. ஆநிரை காப்போம். சிறப்பான பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..