நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 08, 2026

நன்னாள்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
ஞாயிற்றுக்கிழமை

இன்று தீபாவளி

அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..


நன்மைகள் காக்கப்பட்ட நாள் இது.. 


இந்நாளில் நம்முடன் நன்மைகள் இணைந்திருக்க வேண்டிக் கொள்வோம்..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், கில்லர்ஜி உட்பட, இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.
      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  3. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் பிந்திய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..