நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
ஞாயிற்றுக்கிழமை
இன்று
முன்னோர் வகுத்து வைத்த
அனுபவ மொழிகளில் சில..
தண்ணீர்க் குடத்தை மூடி வைத்தல் வேண்டும்..
அஞ்சறைப் பெட்டியை மூடி வைத்தல் வேண்டும்..
உப்பு புளி இவற்றில் லக்ஷ்மி குபேரன் இருப்பதால் மூடி வைத்தல் வேண்டும்..
சோறு குழம்பு பாத்திரங்களை மூடி வைத்தல் வேண்டும்..
பணம், நகை, துணிமணி இருக்கின்ற பெட்டிகளை மூடி வைத்தல் வேண்டும்..
ஒதுங்கும் இடத்தை மூடி வைத்தல் வேண்டும்..
பூஜை மாடம் பூஜையறை இவற்றையும் மூடி வைத்தல் வேண்டும்..
நலம் வாழ்க
***

சட்டென்று நீங்களும் உலக தண்ணீர் தினத்துக்கான பதிவுதான் போட்டிருக்கிறீறீர்கள் என்று நினைத்தேன்!
பதிலளிநீக்குஅதையெல்லாம் இப்போது கவனிப்பது இல்லை....
நீக்குஅனைத்தையும் மூடி வைத்தாலும் மனதை மட்டும் எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்! ஹிஹிஹிஹி...
பதிலளிநீக்குஅனைத்தையும் மூடி வைத்தாலும் மனதை மட்டும் எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்!...
நீக்குஉண்மை உண்மை...
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசிறப்பான அனுபவ மொழிகள்...
மகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
அனுபவ மொழி பதிவு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா...