நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 12, 2026

பக்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
வியாழக்கிழமை


சித்தர் வழிபாட்டுக் குழு வழங்கிய
காணொளிக்கு நன்றி


சரணம்  சரணம்
சரணம் சரணம்
***

6 கருத்துகள்:

  1. கலியுகத்தில் என்னென்ன பாவங்கள் எல்லாம் அரங்கேறும் என்று சொல்லி விட்டு, கலியுகத்தில் ஹோமம், யாகம் எல்லாம் செய்ய வேண்டாம்.  பகவான் நாமத்தைச் சொன்னாலே அந்த பலன் உண்டாகும் என்று சொல்லப்பட்டதாம்.  அதுபோல இருக்கிறது.  திருநாளைப்போவார் நாயனார் சரித்திரம் உணர்ச்சி பூர்வமானது.

    பதிலளிநீக்கு
  2. காணொளியைக் கேட்டேன். மனதில் ஒரு மகிழ்ச்சி.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்
      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. பக்தி பற்றி அற்புதமான விளக்கம்.

    ஓம் நாராயணா நமக.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..