நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 05, 2026

ஸ்ரீ ரமணர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை

சரணம் சரணம்
சற்குரு சரணம்



காணொளிக்கு நன்றி
சித்தர் வழிபாட்டுக் குழு

இன்றொரு பிரார்த்தனை

எங்கள் பிளாக் சக பதிவரான ஸ்ரீமதி சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு மனதை வருத்துகின்றது...

விரைவில் நலமடைவதற்கு
வேண்டிக் கொள்வோம்..

ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. காணொளிக்கு நன்றி. ஓம் சிவாய நம.

    பதிலளிநீக்கு
  2. ரமண மகரிஷி குறித்த பகிர்வு - ரசித்தேன்.

    நல்லதே நடக்கட்டும். ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளியும் கருத்தூன்றி கேட்டேன்.நல்ல விளக்கம். ஸ்ரீ ரமணமகரிஷி அவர்களின் பாதாரவிந்தங்களை பணிவோம்.

    உங்கள் பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன். சகோதரி சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் விரைவில் பூரண நலமடைய நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. காணொளி அருமை.
    சகோதரி விரைவில் நலம் பெற வாழ்த்துவோம் ,

    பதிலளிநீக்கு
  5. திருமதி. சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் விரைவில் பூரண நலமடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம்..

    ரமண மகரிஷி காணொளி நன்றாக இருந்தது.
    அவர் பாதம் வணங்குகிறோம் .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..