நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 25, 2026

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை


ராமாயணம் காட்டுகின்ற நெறி

காணொளிக்கு நன்றி


வாழ்க நலம்
***

16 கருத்துகள்:

  1. கைகேயி குணம் நிறைய பேருக்கு இருந்து பார்த்திருக்கிறேன்! கிட்டத்தட்ட அது இந்த நாள் மனிதனின் பொது குணம் ஆகி விட்டது!!

    பதிலளிநீக்கு
  2. சுமித்திரை அபூர்வப் பிறவிதான். கோசலை அப்பாவிப் பிறவி. பாவப்பட்ட பிறவி.

    கர்ம வினைதான் காரணமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...
      ராமாயணத்திலேயே இப்படி!...

      நாமெல்லாம் எந்த மூலை?..

      நீக்கு
  3. அதுசரி, மண்டோதரி பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பட்டி மன்றங்களில்
      மண்டோதரி பற்றியும் பேசுகின்றனரே...

      நீக்கு
  4. வாரியார் ஸ்வாமிகள் போல ஒரு உபன்யாசகர் இனி வருவாரா? ஏன் அவர் வாரிசு வைக்காமல் போனார்? தெய்வப்பிறவி அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தெய்வச் செயல்...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. அன்பின் வழி நல்ல காணொளி கண்டோம் . நன்றி.

    இராமாயணம் காட்டும் நெறி அக்கால பெண்களின் உதாரணத்துடன் நன்றாக எடுத்துச் சொல்கிறார்.

    அன்பு என்னும் ஒளி அனைவர் உள்ளங்களிலும் நிறைந்திருக்க வேண்டுவோம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளி கேட்டேன். அருமையான உரை. வாரியார் சுவாமிகளின் அருமையான எண்ணங்களை பட்டி மன்றத்தில் பேசி நிலைநிறுத்தியவருக்கு வாழ்த்துகள்.

    இம்மூன்று குணங்கள் இன்றும் அனைவரிடமும் உள்ளது. அதிகமாக உள்ளவை என்று சொல்லப் போனால் அது சுயநலமிக்க அரக்க குணந்தான் முதலிடமாக உள்ளது. அன்பை வழிநிறுத்தி நடந்தால், இக்குணத்தையும் மாற்றலாம். ஆனால் இப்போது யாருக்கும் அந்தப்பாதையில் செல்ல விருப்பமில்லையே. .! ஆகவே சுயநலமிக்க முடிவுகள்தான் சிறந்ததாக அனைவரும் நினைக்கின்றனர். அந்தக்காலத்திலேயே இப்படியென்றால், மாறி வந்த இந்தக்காலத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாத் தெய்வச் செயல்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அந்தக் காலத்திலேயே இப்படியென்றால், மாறி வந்த இந்தக் காலத்தைப்பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாம் தெய்வச் செயல்..! ///

      அன்பின் வருகையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா.

      நீக்கு
  7. பதிவு அருமை.
    காணொளி அருமை.இவர் நன்கு பேசுவார்.
    அன்பின் வழி இதிகாச பெண்களை வைத்து மனிதர்களின் குணநலன்களை சொல்கிறார்.
    சுயநலமில்லா அனைவர் மேலும் அன்பு செலுத்தி வாழ அன்பு வழி பதிவு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்..

      அன்பின் வருகையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி
      நன்றியம்மா.

      நீக்கு
  8. காலை வணக்கம். இந்தக் காணொளி பார்த்த நினைவு. மீண்டும் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..