நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 19, 2026

ஞானசபை

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வியாழக்கிழமை

வடலூர் ஞானசபை
உருவான வரலாறு


சித்தர் குழுவில்
கிடைத்த காணொளி


அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
***

12 கருத்துகள்:

  1. உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தன்னுடைய ஒரே வீட்டை விற்று பணத்தைத் தந்த புண்ணியவான்.. இத்தனைக்கும் சைக்கிள்கடை வைத்திருப்பவர்..  எளிய மனிதர்களுக்குதான் எத்தனை பெரிய மனம்!

    இதற்கு வழக்கம்போல் இடைஞ்சல் செய்ய நினைத்த அறமில்லாநிலையத்துறை..

    வாரியாரின் அரும்பெரும் உழைப்பு.. 

     வணங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்தமர்கள் வாழ்ந்த காலம் அது...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. மூன்றரை லட்சங்களுக்கும் மிகச்சற்றே அதிகமாக அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட முடிந்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. அத்தனை அன்பர்கள் உதவியாலும் இடையில் ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கி வடலூர் ஞானசபை உருவான காணொளி பார்த்தேன் அருமை.
    அருட்பெரும் ஜோதி ! அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருட்பெரும் ஜோதி
      அருட்பெரும் ஜோதி

      மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  5. "அருட்பெரும்ஜோதி..... " வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருட்பெரும் ஜோதி
      அருட்பெரும் ஜோதி

      மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  6. ஞான சபை உருவான கதை.... சிறப்பு.

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருட்பெரும் ஜோதி
      அருட்பெரும் ஜோதி

      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..