நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
மாசி
வெள்ளிக்கிழமை
அகல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பஞ்சகன்யா ஸ்மரேந் நித்யம் மஹாபாதக நாசனம்.
பழியேதும் இல்லாத
பதுமமலர் போற்றி
அழியாத கன்னிகை
ஐவரும் போற்றி..
ஓம் சக்தி ஓம்
***

அன்னையர் பதம் பணிவோம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
நல்லதே நடக்கட்டும்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
வெள்ளி நாளில் கன்னிகைகளுக்கு போற்றி சிறப்பான பகிர்வு தந்துள்ளீர்கள். அவர்கள் பாதம் பணிவோம்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம்.
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநினைவு கூர வேண்டிய பதிவு. கற்புக்கரசிகளான பஞ்ச மாதாக்களை பணிவோம். அவர்களின் அருள் நமக்கு தப்பாது கிட்டட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓம் சக்தி ஓம்.
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
நல்ல பதிவு ஆனால் மிகவே சுருக்கம். இப்போல்லாம் நீண்ட பதிவுகளே எழுதுவதில்லையா?
பதிலளிநீக்கு