நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பத்ம மலர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
வெள்ளிக்கிழமை


அகல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பஞ்சகன்யா ஸ்மரேந் நித்யம் மஹாபாதக நாசனம்.

பழியேதும் இல்லாத
பதுமமலர் போற்றி
அழியாத கன்னிகை
ஐவரும் போற்றி..

ஓம் சக்தி ஓம்
***



9 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்...

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  2. வெள்ளி நாளில் கன்னிகைகளுக்கு போற்றி சிறப்பான பகிர்வு தந்துள்ளீர்கள். அவர்கள் பாதம் பணிவோம்.

    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நினைவு கூர வேண்டிய பதிவு. கற்புக்கரசிகளான பஞ்ச மாதாக்களை பணிவோம். அவர்களின் அருள் நமக்கு தப்பாது கிட்டட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு ஆனால் மிகவே சுருக்கம். இப்போல்லாம் நீண்ட பதிவுகளே எழுதுவதில்லையா?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..