நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
திங்கட்கிழமை
திருக்கண்டியூர்
திவ்ய தேசம்
ஸ்ரீ கமலவல்லித் தாயார் உடனாகிய ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்
நேற்று காலை 9:30 க்குப் பிறகு 10:00 மணியளவில்
திருக்குட முழுக்கு நடைபெற்றது..
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்திருக்கின்றனர்..
![]() |
| ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி |
![]() |
| ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபூஜை செய்தல் |
![]() |
| கோபூஜை |
பதிவின் படங்கள்
கூட்டம் குறைந்த பிறகு எடுக்கப்பட்டவை..
ஓம் ஹரி ஓம்
***










ஓம் நமோ நாராயணாய. மக்கள் பக்தி மார்க்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டுதான் வருகிறார்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
நல்ல பதிவு. இரண்டொரு நாளில் தரிசனம் வாய்க்கணும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி
திருக்கண்டியூர் பெருமாள் குடமுழுக்கு படங்கள் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணாய.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா