நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 20, 2026

பிப்ரவரி 26


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
செவ்வாய்க்கிழமை


2026..

இவ்வருடத்தின்  பிப்ரவரி மாதம் அடுத்த சில தினங்களில்...

பிப்ரவரி மாதம் 
ஞாயிறன்று தொடங்கி சனிக்கிழமையன்று நிறைவு  பெறுகின்றது..

என்ன ஆச்சர்யம் என்றால் இருபத்தெட்டு நாள்களில் ஒவ்வொரு கிழமையும் நான்கு  முறை அமைகின்றது..  

ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...

நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி  அமைந்திருக்கின்றது...

பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்...  (வாட்ஸாப் சொல்கின்றது)

இனி இப்படி அமைவதை எப்போது காண்போமோ!!...

வாழ்க நலம்
**

10 கருத்துகள்:

  1. 'அட, என்ன இது ஜனவரியில் ஃபிப்ரவரி' என்று தலைப்பைப் பார்த்து வியந்து போனேன்.

    பதிலளிநீக்கு
  2. வாரத்துக்கு ஏழு நாட்கள் !நான்கு வாரத்துக்கு 28 நாட்கள் !! எப்படி இருந்தாலும் இரண்டு முறை வரும் தானே!!!

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும்.

    இது அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் தகவல்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்
      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.

    /ஆக,
    நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...

    நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி அமைந்திருக்கின்றது...

    பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்../

    வரும் பிப்ரவரியைப் பற்றிய வியப்பான செய்தியறிந்து கொண்டேன் வரும் அனைத்து மாதங்களும், எல்லா நாட்களும் நலமாகிட இறைவனை வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பெப்ரவரி லீப் வருடத்தில் கிழமைகளில் மாற்றம் வரும் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... லீப் வருடம் எனில் மாற்றம் தான்

      மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..