நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 29, 2024

இன்சொல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 15  
சனிக்கிழமை


" இப்போ தான் அழகா இருக்கறீங்க!... "

" ஏன்!.. உம் புள்ள மறுபடியும் தப்பு பண்ணிட்டானா?... "

" கோபம் வந்தாலும் அம்சமாத் தான் இருக்கறீங்க!.. "

 
-: நன்றி :-


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே.. 901
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய 
***


11 கருத்துகள்:

  1. முதல் படத்துக்கான வசனம் முதலில் ஏனென்று புரியவில்லை.  அது காணொளிக்குப் பின் வெளியிட்டிருக்கலாமோ!   வேளுக்குடியார் குரல் கேட்டேன்.  நாச்சியார் விவரம் அறிந்தேன்.  நாச்சியாரைவிட  பிள்ளைகளின் சாமர்த்தியம் மனதில் பதிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகளின் சாமர்த்தியமே சாமர்த்தியம்...

      நாம செஞ்சு
      இருக்கறதுக்கு
      பெருமாளே திகைத்து விடுவார்...

      வேளுக்குடி ஸ்வாமிகள் சொல்ற மாதிரி தாயார் தான் ரட்சிக்க வேணும்..

      நன்றி நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. காணொளி கண்டேன் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. தனிக் கோவில் நாச்சியார் கருணை கேட்டோம்.
    ஓம் நாராயணாய நமக.

    பதிலளிநீக்கு
  4. காணொளி பார்த்ததும் தான் அதற்கு முந்தைய வசனம் ஏன் என்று புரிந்தது.

    அன்னைதானே உலகின் மாபெரும் சக்தி! அதனாலதானே சக்தி வழிபாடு பெரியதாகச் சொல்லப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை.
    காணொளி அருமை. திவ்ய பிரபந்த பாடலை பாடி அரங்கனை, நாச்சியாரை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. இன்சொல் - சிறப்பு. காணொளியும் கண்டு ரசித்தேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..