இன்றைய பதிவில் -
கடந்த பங்குனி மாதத்தின்
கடைசிச் செவ்வாய் (10/4 ) அன்று -
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் நிகழ்ந்த பால்குட வைபவம்....
முன்னதாக தஞ்சை ஸ்ரீ சங்கர மடத்தில் பூர்வாங்க பூஜைகளுடன் வைபவம் தொடங்கியது...
செவ்வாய் அன்று காலையில்
தஞ்சையிலிருந்து புறப்பட்ட பால்குடங்கள் முற்பகலில் மாரியம்மன் கோயிலை அடைந்தன...
பல வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பிராமணர் அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது....
விழா நிகழ்வுகளை வழங்கிய தஞ்சை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...

ஸ்ரீ முத்து மாரியம்மன் |
சிறப்பான அபிஷேக அலங்காரங்களுக்குப் பின் மகா தீப ஆராதனை நடைபெற்றது..
உற்சவ மூர்த்தி அம்பாள் எழுந்தருளினாள்..
பல வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பிராமணர் அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது....
விழா நிகழ்வுகளை வழங்கிய தஞ்சை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
ஃஃஃ
2014 இல் தஞ்சை சென்றபோது சங்கரமடத்தில் இருந்த மாமாவின் பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்று வந்தது நினைவிருக்கிறது. பெரிய கோவில் தரிசனம் முடித்து அங்கு சென்றிருந்தோம். அந்த ட்ரிப்பில் பு.ந மாரியம்மன் கோவில் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது.
பதிலளிநீக்குகுட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார்.
எனக்கு ஒரு சிறு குழப்பம் வரும். தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் வழியாக சாந்தப்பிள்ளை கேட் வழியாகச் சென்று சைக்கிளில் செல்லும் தூரத்திலேயே இருப்பது எந்த மாடியம்மன் கோவில்? அது வேறு, இந்தப் பு.ந மா. கோ வேறா?
பதிலளிநீக்குபடங்கள் பார்த்து காலை அம்மன் தரிசனம் ஆச்சு. நன்றி.
பதிலளிநீக்குஇன்றும் அழகிய தரிசனம் நன்று
பதிலளிநீக்குபால்குட தரிசனம் அருமை.
பதிலளிநீக்குபுன்னைநல்லூர் மாரி அம்மன் மாரியை வழங்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும்.
தண்ணீர் தட்டுபாடு தீர வேண்டும்.
சித்திரை தொடங்கி விட்டது அல்லவா எல்லாக் கோவில்களும் விழாக்கோலம் பூணும்
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குசிறப்பான தரிசனம். நன்றி.
பதிலளிநீக்குபால்குடம்
பதிலளிநீக்குபால்குடம் விவரங்களும், படங்களும் சிறப்பு நல்ல தரிசனமும் கூட
இருவரின் கருத்தும்