வருக செப்டம்பர்!...
மேற்கத்திய நாடுகளின் அறுவடைக் காலம் என்றும்
இலையுதிர் காலத்தின் ( Autumn) தொடக்கம் என்றும்
அறியத் தருகின்றது - விக்கி பீடியா..
இருந்தாலும்,
அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளூர் புவியியலுக்குரிய சூழ்நிலைகளைப் பொறுத்து ஒன்றுக்கொன்று ஓரளவுக்கு மாறுபடுவதாகவும்
விக்கி பீடியா கூறுகின்றது..
சில மரபியல் கணிப்பு கணக்குகளின்படி,
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - என்றும்
அறுவடைக்குத் தயாரான தானியங்கள், காய்கள் மற்றும் கனிகள் இவற்றால் மிக அழகு வாய்ந்ததாகத் திகழ்கின்றது..
இந்த சந்தர்ப்பத்தில்
கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்களன்றும்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன்றும்
நன்றி கூறும் (Thanks Giving) கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன..
இத்துடன்,
இலையுதிர் காலத்தின் மத்தியமாக கொண்டாட்டத்திற்குரிய நாள் அக்டோபர் 31..
அன்று தான் ஆவிகளுக்கான ஹாலோவீன் நாள் ( (Halloween Day)..
இந்த அளவில் -
விக்கி பீடியாவின் கரடுமுரடான மொழி பெயர்ப்பிலிருந்து இந்த அளவில் வெளியேறி விடலாம்..
இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் -
1961 ல் வெளியான Come September திரைப்படத்தின் Theme Music தனை வழங்குவதே...
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் - Hans J. Salter...
இந்த இசையை Multiplication and Composed செய்தவர் Bobby Darin ...
இதோ - 1961 ல் வெளியான - Come September Theme Music ..
Bobby Darin வழங்கிய இசைக் கோலத்தை - 1962 ல்
மேலும் (BRIGHT GUITAR LEAD) செம்மைப்படுத்தி வழங்கியவர் - Billy Vaughn..
Come September திரைப்படம் சற்றே நகைச்சுவையுடன் செல்கின்றது...
ஆங்கிலம் ரொம்பவும் தெரியுமா?.. - என்று கேட்காதீர்கள்..
..... ..... !?...
Billy Vaughn 1962 ல் வழங்கிய இசைக்கோலம் - இதோ..
அப்போதும் இப்போதும் -
இந்த Come September Theme Music கேட்பதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..
மனம் சுறுசுறுப்பாகி விடுகின்றது...
அந்த சுறுசுறுப்பினையும் உற்சாகத்தினையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...
மேற்கத்திய நாடுகளின் அறுவடைக் காலம் என்றும்
இலையுதிர் காலத்தின் ( Autumn) தொடக்கம் என்றும்
அறியத் தருகின்றது - விக்கி பீடியா..
இருந்தாலும்,
அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளூர் புவியியலுக்குரிய சூழ்நிலைகளைப் பொறுத்து ஒன்றுக்கொன்று ஓரளவுக்கு மாறுபடுவதாகவும்
விக்கி பீடியா கூறுகின்றது..
சில மரபியல் கணிப்பு கணக்குகளின்படி,
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - என்றும்
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் - என்றும்
இலையுதிர் காலம் அறியப்படுகின்றது..
மேற்கத்திய நாடுகளின் இலையுதிர் காலம் -அறுவடைக்குத் தயாரான தானியங்கள், காய்கள் மற்றும் கனிகள் இவற்றால் மிக அழகு வாய்ந்ததாகத் திகழ்கின்றது..
இந்த சந்தர்ப்பத்தில்
கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்களன்றும்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன்றும்
நன்றி கூறும் (Thanks Giving) கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன..
Thanksgiving |
இத்துடன்,
இலையுதிர் காலத்தின் மத்தியமாக கொண்டாட்டத்திற்குரிய நாள் அக்டோபர் 31..
அன்று தான் ஆவிகளுக்கான ஹாலோவீன் நாள் ( (Halloween Day)..
இந்த அளவில் -
விக்கி பீடியாவின் கரடுமுரடான மொழி பெயர்ப்பிலிருந்து இந்த அளவில் வெளியேறி விடலாம்..
இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் -
1961 ல் வெளியான Come September திரைப்படத்தின் Theme Music தனை வழங்குவதே...
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் - Hans J. Salter...
இந்த இசையை Multiplication and Composed செய்தவர் Bobby Darin ...
இதோ - 1961 ல் வெளியான - Come September Theme Music ..
Bobby Darin வழங்கிய இசைக் கோலத்தை - 1962 ல்
மேலும் (BRIGHT GUITAR LEAD) செம்மைப்படுத்தி வழங்கியவர் - Billy Vaughn..
Come September திரைப்படம் சற்றே நகைச்சுவையுடன் செல்கின்றது...
ஆங்கிலம் ரொம்பவும் தெரியுமா?.. - என்று கேட்காதீர்கள்..
..... ..... !?...
1967 ல் வெளியான நான் எனும் திரைப்படத்தில் Come September Theme Music அதன் சாயலாக -
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே!.. - எனும் பாடல் இடம் பெற்றிருந்தது..
அதன் பிறகே - இந்த தமிழகத்தின் பல இடங்களிலும் கேட்கத் தொடங்கியதாக நினைக்கின்றேன்..
பல்வேறு திரையரங்குகளில் ஒலிபரப்பப்பட்ட இந்த இசை பலரையும் கவர்ந்து இழுத்தது..
நானறிந்தவரைக்கும் -
தஞ்சை யாகப்பா திரையரங்கிலும்
குடந்தை கற்பகம் திரையரங்கத்திலும்
வேறு சில திரையரங்குகளிலும் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக -
இந்த Come September Theme Music ஒலிக்கக் கேட்டிருக்கின்றேன்....
இந்த இசைக் கோலத்தை வேறு சில அழகிய படங்களுடன் இணைத்து வழங்கிட விரும்பினேன்..
இணையம் ஒத்துழைக்கவில்லை...
ஆனாலும், வேறொரு பதிவில் அதனை வழங்குகின்றேன்..
அப்போதும் இப்போதும் -
இந்த Come September Theme Music கேட்பதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..
மனம் சுறுசுறுப்பாகி விடுகின்றது...
அந்த சுறுசுறுப்பினையும் உற்சாகத்தினையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...
மகிழ்ச்சி
எங்கெங்கும் நிறையட்டும்!..
***
மகிழ்ச்சி எங்கெங்கும் நிறையட்டும்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல பகிர்வு. Come September இசை கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
OK Jee
பதிலளிநீக்குநல்ல இசையை கேட்கும் போது மனம், உடல் சுறு சுறுப்பாய் ஆவது உண்மைதான்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
உங்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான பதிவு வாழ்த்துகள் இரண்டாவது காணொளியில் கேட்கும் பாடலே கேட்ட நினைவு
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உண்மை .மனம் கனத்துப் போகும் வேளையில் இசை இலேசாக்குகிறது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
கனத்த மனதினை இசை இலேசாக்குகின்றது.. அருமை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உண்மை .மனம் கனத்துப் போகும் வேளையில் இசை இலேசாக்குகிறது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
செப்டெம்பர் இசை அள்ளிக்கொள்கிறது ஐயா...
பதிலளிநீக்கு