நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
சனிக்கிழமை
தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...
தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில் இல்லை.
அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக் கொடுத்தது தமிழ் மொழியே..
அமுதே தமிழே
அழகிய மொழியே
எனதுயிரே!..
***

அவரவருக்கு இனிய மொழி அவரவர் தாய்மொழியே. அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை போற்றி அனுபவிப்போம்.
பதிலளிநீக்குஅவரவருக்கு இனிய மொழி அவரவர் தாய்மொழியே. .
நீக்குமகிழ்ச்சி .
நன்றி ஸ்ரீராம்
நியாயம்தான். ஆனால் ஒவ்வொரு மொழிக்காரர்களும் அவங்க தாய்மொழியைப் பற்றி இப்படி உயர்வாகத்தானே சொல்லுவாங்க?
பதிலளிநீக்குஅதற்குத் தான் திருக்குறள்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி...
அதற்குத் தான் திருக்குறள்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி...
பதிலளிநீக்கு"அமுதே தமிழே
அழகிய மொழியே
எனதுயிரே!.. ...நிச்சயமாக.
"தமிழுக்கு அமுதென்று பெயர்......" தாய் மொழியை போற்றுவோம்.
"தமிழ் என்றென்றும் வாழியவே."
தமிழ் என்றென்றும் வாழியவே...
நீக்குமகிழ்ச்சி.. நன்றியம்மா
தாய் மொழி சிறந்தது. திருக்குறள் சிறப்பு, போற்றுவோம்.
பதிலளிநீக்கு