நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 22, 2026

தமிழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
சனிக்கிழமை


தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...

தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில்  இல்லை.  

அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற 
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக்  கொடுத்தது தமிழ் மொழியே..

அமுதே தமிழே 
அழகிய மொழியே
எனதுயிரே!..
***

8 கருத்துகள்:

  1. அவரவருக்கு இனிய மொழி அவரவர் தாய்மொழியே. அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை போற்றி அனுபவிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்கு இனிய மொழி அவரவர் தாய்மொழியே. .

      மகிழ்ச்சி .
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. நியாயம்தான். ஆனால் ஒவ்வொரு மொழிக்காரர்களும் அவங்க தாய்மொழியைப் பற்றி இப்படி உயர்வாகத்தானே சொல்லுவாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குத் தான் திருக்குறள்...

      மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
    2. அதற்குத் தான் திருக்குறள்...

      மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு

  3. "அமுதே தமிழே
    அழகிய மொழியே
    எனதுயிரே!.. ...நிச்சயமாக.

    "தமிழுக்கு அமுதென்று பெயர்......" தாய் மொழியை போற்றுவோம்.
    "தமிழ் என்றென்றும் வாழியவே."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் என்றென்றும் வாழியவே...

      மகிழ்ச்சி.. நன்றியம்மா

      நீக்கு
  4. தாய் மொழி சிறந்தது. திருக்குறள் சிறப்பு, போற்றுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..