நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
செவ்வாய்க்கிழமை
1919 ல் ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..
அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..
இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை தனியாக இருந்தன.
மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-
வட ஆற்காடு
தென் ஆற்காடு
தஞ்சாவூர் திருச்சி
மதுரை ராமநாதபுரம்
திருநெல்வேலி
கோவை நீலகிரி
செங்கல்பட்டு
சென்ன என்பன..
இன்றைய பதிவில்
அந்நாளைய
தென்னகத்தின் வரைபடம்..
நன்றி Fb
வாழ்க நலம்
***


அகண்ட பாரதத்தில் ஒன்றுபட்ட தமிழகமாக இருந்தனவா? சுவாரஸ்யமான தகவல்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
அந்நாளின் தென் இந்தியா கண்டுகொண்டோம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா...