செவ்வாய், ஆகஸ்ட் 11, 2026

அந்நாளில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 
செவ்வாய்க்கிழமை


 1919 ல்  ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..

அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
 தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..

இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை  தனியாக இருந்தன.

மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-

வட ஆற்காடு
தென் ஆற்காடு 
தஞ்சாவூர் திருச்சி 
மதுரை ராமநாதபுரம் 
திருநெல்வேலி 
கோவை நீலகிரி 
செங்கல்பட்டு 
சென்ன என்பன..

இன்றைய பதிவில்
அந்நாளைய 
தென்னகத்தின் வரைபடம்.. 
 
நன்றி Fb


வாழ்க நலம்
***

4 கருத்துகள்:

  1. ​அகண்ட பாரதத்தில் ஒன்றுபட்ட தமிழகமாக இருந்தனவா? சுவாரஸ்யமான தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அந்நாளின் தென் இந்தியா கண்டுகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..