நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 02, 2026

சிவமயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி 
செவ்வாய்க்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை


தலம் - திருவலிவலம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5


ஞானசம்பந்தர்
பூர்ணாம்பிகை
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய
***

5 கருத்துகள்:

  1. ஞானசம்பந்தரை இந் நாளில் நினைந்து வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. என்ன கொஞ்சம் இடைவெளி? நலம்தானே?

    பதிலளிநீக்கு
  4. ஞானசம்பந்தர்-பூர்ணாம்பிகை திருவடிகளை நானும் போற்றி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஞான சம்பந்தர் குரு பூசை கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..