நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 18, 2019

அன்பின் வழியது..

இன்றைய பதிவில் ஒரு காட்சியும் காணொளியும்..

இவை Fb ல் வந்தவையாகும்..


இவற்றைக் காண்பவர் மனம் நிச்சயமாக நெகிழும்...




ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.. (0033)
-: திருக்குறள் :-

வாழ்க நலம் 
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. சிறு சிறு செயல்கள்...  எவ்வளவு உயர்வாகி விடுகின்றன...

    பதிலளிநீக்கு
  2. முதல் படம் உண்மையிலேயே டாப்.   போட்டிக்கு நடுவே இப்படிநடந்து கொள்வது எவ்வளவு உயர்ந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இரண்டுமே அருமை. நெகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நெகிழவான காணொளி.
    முதல்படமும் மனதை நெகிழ வைத்தது.
    அன்பு தலைப்பும், பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழுகையுடன்... குறள் 36 - ம் ஞாபகம் வந்தது...

    நன்றி ஐயா நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      நீங்கள் குறித்த முப்பத்து ஆறாவது குறளைத் தான் நானும் நினைத்தேன்..

      வாழும் வழியில் அறம் செய்வதைப் பற்றி ஐயன் குறிக்கும் குறள் இது ஆதலால் பதிவில் இடம் பெற்றது...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஒரு படமும் காணொளியும் இவ்வளவு சிந்திக்கச் செய்யுமா? பகிர்வுக்கு நன்றி.

    சமீபத்தில் இன்னொரு காணொளி பார்த்தேன். இரு பெண்கள் அணிக்கிடையில் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்போது எதிரணி பெண்ணின் ஹிஜ்ஜாஃப்-தலை மறைப்புத் துணி அவிழ்ந்துவிடுகிறது. உடனே கால்பந்தாட்டத்தை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு, அவள் ஹிஜ்ஜாஃபை திரும்பக் கட்டும்வரை அவரை மறைத்து நின்கின்றனர்.

    சின்னச் சின்ன விஷயங்களில்கூட, பிறர் மீது கருணை, அன்பு செலுத்தும் மனநிலை அவர்கள் ஜீனில் வருகிறதா, பள்ளியில் சொல்லித்தரப்படுகிறதா இல்லை பெற்றோர்களால் உதாரணங்களாக இருந்து காட்டப்படுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      கொன்று தின்னும் விலங்குகள் கூட சமயங்களில் குரங்குக் குட்டிகளுடனும் மான் குட்டிகளுடனும் விளையாடுவதைக் காட்டும் காணொளிகள் கூட வருகின்றன...

      வாத்துகள் தரையில் கிடக்கும் உணவைத் தண்ணீரில் மீனுக்குப் போடுவதாகக் கூட காணொளிகள் காணக் கிடைக்கின்றன...

      நற்பண்புகள் அவற்றின் குருதிக்குள் எப்படிச் சேர்கின்றன என்பது தெரியவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..